அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 960
பெரிய திருமொழி : 2

துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று

இளங்கொடி திறத்து, ஆயர்

இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்

இருந்த நல் இமயத்துள்

கடி கொள் வேங்கையின் நறுமலர் அமளியின்

மணி அறைமிசை வேழம்

பிடியினோடு வண்டு இசை சொல, துயில் கொளும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.3)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 961
பெரிய திருமொழி : 2

மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர

ஒருவனது அகல் மார்வம்

திறந்து வானவர் மணிமுடி பணி தர

இருந்த நல் இமயத்துள்

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்

கிடந்து அருகு எரி வீசும்

பிறங்கு மா மணி அருவியோடு izhitharu

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.4)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 961
பெரிய திருமொழி : 2

மறங்கொ ளாளரி யுருவென வெருவர

ஒருவன தகல்மார்வம்

திறந்து* வானவர் மணிமுடி பணிதர

இருந்த நல் இமயத்துள்*

இறங்கி யேனங்கள் வளைமருப் பிடந்திடக்

கிடந்தரு கெரிவீசும்*

பிறங்கு மாமணி யருவியொ டிழிதரு

பிரிதிசென் றடைநெஞ்சே !

மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர

ஒருவனது அகல் மார்வம்

திறந்து வானவர் மணிமுடி பணி தர

இருந்த நல் இமயத்துள்

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்

கிடந்து அருகு எரி வீசும்

பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.4)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 962
பெரிய திருமொழி : 2

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுதேத்த*

அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள் செயும்

பிரிதிசென் றடைநெஞ்சே !

(1.2.5)

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுது ஏத்த*

அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள் செயும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.5)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 962
பெரிய திருமொழி : 2

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுதேத்த*

அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள் செயும்

பிரிதிசென் றடைநெஞ்சே !

(1.2.5)

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுது ஏத்த*

அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள் செயும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.5)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 962
பெரிய திருமொழி : 2

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுதேத்த*

அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள் செயும்

பிரிதிசென் றடைநெஞ்சே !

(1.2.5)

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுது ஏத்த*

அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள் செயும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.5)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.